America, Israel மீது உச்சகட்ட கோபத்தில் Iran | Oneindia Tamil

2020-11-30 330

அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு அமெரிக்காவின் கூலிப்படையாக செயல்படும் இஸ்ரேல்தான் காரணம்; இந்த படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

Iran supreme leader Ayatollah Ali Khamenei has called for definitive punishment for the Scientist Mohsen Fakhrizadeh.

#Iran
#America
#IranNuclearScientist